விக்ரம் படத்தில் கமலின் வித்யாசமான வேடம்

17

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இப்படத்தில் கமல் பார்வையற்றவராக நடிக்கிறாராம். இதற்கு முன் கமல் நடித்த ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார்.

இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாருங்க:  உள்ளாடை அணியாமல் இருப்பார் அபிராமி - மதுமிதா கொடுத்த அதிர்ச்சி பேட்டி
Previous articleபிறந்த நாள் பாரதிராஜாவை சந்தித்த ராதா
Next articleஅண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த சீனியர்கள்