நடிகர் கமல்ஹாசன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை பூர்விகமாக கொண்டவர்.கமல்ஹாசன் இவரது அண்ணன் சாருஹாசன், சந்திரஹாசன் போன்றோர் பின்பு வரும் ஹாசன் என்ற பெயர் பரமக்குடி அருகேயுள்ள இளையான்குடியை சேர்ந்த ஹசன் என்ற இஸ்லாமியரின் பெயர் ஆகும் . இவர் கமல்ஹாசனி தந்தை சீனிவாசனின் நண்பராவர் அவர் மீது கொண்ட நட்பால் இந்த பெயரை வைத்ததாக சொல்வதுண்டு.
கமல்ஹாசன் பல படங்களில் இஸ்லாமியராக நடித்தது உண்டு. அலாவுதீனும் அற்புத விளக்கும், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் இஸ்லாமியராக நடித்துள்ளார். இஸ்லாமியர்களில் சிலர் 786 என்ற எண்ணை இஸ்லாமியர்களின் எண்ணாக ராசியான இறைஅம்சம் உள்ள எண்ணாக பார்க்கின்றனர். தங்களது தொழில் நிறுவனங்கள், வாகனங்கள் பலவற்றில் 786 என்ற எண் வருமாறு பார்த்துக்கொள்கின்றனர். அப்படி இருக்கையில் கமல்ஹாசனின் வாக்காளர் எண் 786 என ஓட்டு ஜாபிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ரசிகர்கள் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
What a coincidental Number 786 😎
இதை சங்கீஸ் கண்ணுல படாம பாத்துக்குறமோ இல்லையோ, உபீஸ் கண்ணுல படாம பாத்துக்கணும் 🤭 pic.twitter.com/WkO2jBTsvz— அன்பேசிவன்💙 (@SakalaVallavan) November 23, 2020
What a coincidental Number 786 😎
இதை சங்கீஸ் கண்ணுல படாம பாத்துக்குறமோ இல்லையோ, உபீஸ் கண்ணுல படாம பாத்துக்கணும் 🤭 pic.twitter.com/WkO2jBTsvz— அன்பேசிவன்💙 (@SakalaVallavan) November 23, 2020