kajal agarwal
kajal agarwal

கொரோனாவிலும் சிரிக்கும் காஜல் – ட்விட்டரில் அட்டகாசம்

இன்று உலக மகிழ்ச்சி தினம்.

மகிழ்ச்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஈடுபாடு சார்ந்த விஷயத்தை பொருத்தது. ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி என்பதிற்கு ஒருவிதமான அளவுகோல் உள்ளது. எந்த சுழ்நிலையிலும் மகிழ்ச்சியை நாம் தொலைத்துவிட கூடாது.

இப்பொது நம் நாடு கொரோனா பீதியில் சிக்கி இருப்பதால் நமக்கு சிரிப்பு என்பதே தெரியாமல் போயிற்று.

இதனை உலகமே மறந்து போயிருக்கும் இத்தருவாயில் அனைவரும் சிரிப்பை உணர வேண்டும் என்பதற்காக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஹா ஸ்மைல்” என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

 

அவரின் சிரிப்பு “கொரோனா வந்ததால் என்ன நாம் சிரிப்பதை மறந்துவிட கூடாது” என்பதை போல் போஸ் கொடுத்துள்ளார்.