கார்த்திக் மிரட்டும் ‘கைதி’ பட டீசர் வீடியோ…

448

நடிகர் கார்த்திக் நடித்துள்ள கைதி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தேவ் படத்திற்கு பின் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் கைதி. இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. போலீசாரிடமிருந்து தப்பிக்கும் கார்த்தியை ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்தி வருவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

கார்த்திக் கடைசியாக நடித்த தேவ் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.  எனவே, இப்படம் அவரின் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  லாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் - கவினின் நண்பர் டிவிட்