கபாலி கெட் அப்பில் ராம்கி

33

1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னப்பூவே மெல்லப்பேசு இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து மருதுபாண்டி, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார்.

நடிகை நிரோஷாவை மணம்முடித்தார். சமீபத்தில் அதிகம் படம் நடிப்பதில்லை என்றாலும் சில வருடம் முன் வந்த பிரியாணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்று சென்னையில் நடந்த வேட்டை நாய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த ராம்கி, ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் கெட் அப்பில் வந்திருந்தார்.

பாருங்க:  பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா திடீர் மரணம்