Connect with us

ஜெயம் ரவியின் மாமனார் இவர் தானா? ரொமான்ஸ் சும்மா அள்ளுதுப்பா!

jeyam ravi

Tamil Cinema News

ஜெயம் ரவியின் மாமனார் இவர் தானா? ரொமான்ஸ் சும்மா அள்ளுதுப்பா!

ஜெயம் ரவி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ!

Preview

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கு ரீமேக் ஆன இத்திரைப்படத்தில் நடித்து ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.

Preview

அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இந்த படமும் அவருக்கு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் , சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எங்கேயும் காதல், தில்லாலங்கடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Preview

இவர் ஆர்த்தி என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தியின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் ஜெயம் ரவி ஆர்த்தியின் நெருக்கமான போட்டோக்கள் ரசிகர்கள் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

பாருங்க:  விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

More in Tamil Cinema News

To Top