ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெற்றிமட்டுமே கொடுக்கும் ஜெயமான நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்.
இப்போதைய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் வீட்டிலே நேரம் செலவிடுகின்றனர். இதில் ஜெயம் ரவி மட்டும் சற்று வித்தியாசமாக செயல்பட்டுள்ளார்.
கொரோனா அச்சம் சிறிதும் இன்றி ஜெயம் ரவி தன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார்.
https://www.instagram.com/p/B9-quO-DoUH/?utm_source=ig_embed&utm_campaign=loading

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் பாரிஸ், ஃப்ரேஸ்யில் உள்ளதாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்ன இன்னுமா இவங்களுக்கு கொரோனா வரல” – என்று நக்கலாக கலாய்த்துள்ளார்.