Entertainment
பிரபல நடிகையின் மகன் இரிடியம் வழக்கில் கைது
இளமை ஊஞ்சலாடுகிறது, புதுப்புது அர்த்தங்கள் என பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. புகழ்பெற்ற நடிகையான இவரின் மகன் அம்ரிஷ். இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவர் ஒர் இசையமைப்பாளரும் கூட.
இவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம் இரிடியம் இருப்பதாக கூறி அவரிடம் 24 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதை ஒட்டி அம்ரீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
