Entertainment
இதுக்கு பேசாமல் கழட்டிபோட்டு காட்டியிருக்கலாம்… கிழிஞ்ச உடையில் பச்சையா காட்டும் ஜான்வி கபூர்!
நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் லவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அழகிலும், நடிப்பிலும் அம்மா ஸ்ரீதேவிக்கு நிகராக ஹிட் படங்களை கொடுக்காமலே பிரபலமானார்.
வாரிசு குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த போதிலும் போதிய திறமை இல்லாததால் ஜான்வி கபூரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி மார்க்கெட் பிடிக்க போராடி வருகிறார்.
இதனிடையே தென்னிந்ய மொழி படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அங்கங்க ஓட்டை போட்ட பச்சை மாநிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரது ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.