நடிகை ஜனனி ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜனனி ஐயர் மாடல் அழகியாக கெரியரை துவங்கி 150-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். பின்னர் திரு திரு துரு துரு படத்தில் நடித்து நடிகையானார். அதன் பின்னர் அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிக்பெரி அளவில் மக்கள் கவனம் ஈர்த்தார்.
முட்டை கண்ணு முழி அழகியாக அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஜனனி தற்போது கார்ஜியஸ் உடையணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்து பியுட்டிபுல் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைகளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.