இன்ஸ்டாவில் இணைந்தார் ஜெயம் ரவி

இன்ஸ்டாவில் இணைந்தார் ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவரது அப்பா எடிட்டர் மோகன் அந்த கால படங்கள் பலவற்றில் எடிட்டராக பணியாற்றியவர். ஜெயம் படத்தின் மூலம் முதல் படமே வெற்றி பெற்று ஜெயம் ரவிக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது வரை முன்னணி கதாநாயகராக நடித்து வரும் ஜெயம் ரவி, பூமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது டுவிட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜெயம் ரவி தற்போது இன்ஸ்டாவில் இணைந்துள்ளார்.