96 படத்தில் என் பாடல்கள்.. இது ஆண்மையில்லாத்தனம் – பொங்கியெழுந்த இளையராஜா

249

96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தப்பட்டது தவறு என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். விஜய்சேதுபதி – திரிஷா இணைந்து நடித்த 96 படத்தில், சிறு வயது த்ரிஷா கதாபாத்திரம் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகளில் இளையராஜா பாடல் ஒலிக்கவிடப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளையராஜா ‘இது தவறான விஷயம். அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் என் இசையை ஏன் பயன்படுத்த வேண்டும்? படத்தின் இசையமைப்பாளரே அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசைமைக்க முடியாதா? இது ஆண்மை இல்லா தனம்” என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  இம்மாதம் வெளியாகிறது ராஜவம்சம்