உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,18,791ஆக அதிகரித்தே செல்கின்றது. உலகம் முழுவதும் இந்நோய்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக அரசும், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கசாயம், கபாசுர குடிநீர் அருந்த அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!
