உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது மிகுந்த அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் சுமார் 4,058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்புக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!
