TV cinemas
TV cinemas

டி.வி சேனல்களில் மே 16 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. இதனையடுத்து 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பான தளர்வுகள் குறித்த தகவல்கள் கூடிய விரையில் எதிர்பார்க்காலாம் என்று கருதப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.

தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!

cinemas in TV channels May 16th
cinemas in TV channels May 16th