Connect with us

டி.வி சேனல்களில் மே 2 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

cinemas in TV

Entertainment

டி.வி சேனல்களில் மே 2 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

கொரொனா காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது, இதனை தொடர்ந்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் அடிப்படையில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.

தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!

cinemas in TV channels May2nd

cinemas in TV channels May2nd

பாருங்க:  கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு தீர்மானித்த தனியார் மருத்துவமனைகள்

More in Entertainment

To Top