cinemas in TV
cinemas in TV

டி.வி சேனல்களில் மே 15 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!

உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நேற்றைய நிலவரபடி, தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக, தமிழகத்தில் மட்டுமே பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.

தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!

cinemas in TV channels May 15th
cinemas in TV channels May 15th