தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரொனா பாதிப்பு. சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கு தொற்று உறுதி. சென்னையில் மொத்தம் 523 பேரை சேர்த்து தமிழகத்தில் மொத்த பாதித்தோர் எண்ணிகை 1885 ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பலி எண்ணிக்கை 24.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!


