cinema news
டி.வி சேனல்களில் ஏப்ரல் 23 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
இந்தியாவில், கொரொனாவால் இதுவரை 20,471 பேருக்கு பாதிப்பு. இதனை அடுத்து, தமிழகத்தில் கொரொனா பீதியால், 144 தடை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வரை அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!