Connect with us

Holes போட்ட ட்ரஸ்ல உள்ள இருக்குற எல்லாத்தையும் காட்டிய ஹன்சிகா – ரீசன்ட் கிளிக்ஸ்!

hansika

Entertainment

Holes போட்ட ட்ரஸ்ல உள்ள இருக்குற எல்லாத்தையும் காட்டிய ஹன்சிகா – ரீசன்ட் கிளிக்ஸ்!

நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Preview

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆன ஹன்சிகா உச்ச நடிகையாக வலம் வருகிறார்.

Preview

இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். பப்ளி அழகியாக அறிமுகமான ஹன்சிகாவை ரசிகர்கள் குட்டி குஷ்பு என பாசத்தோடு அழைத்தார்கள். தொடர்ந்து விஜய், ஜெயம் ரவி, சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

Preview

இதனிடையே உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இவர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அவரது நீண்ட நாள் நண்பரும் தொழில் பார்ட்னருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோஹேல் ஏற்கனவே ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் என்பது விமர்சனத்திற்கு உள்ளானது.

Preview

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் ஹன்சிகா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மாடர்ன் லுக் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளுவார். அப்படித்தான் தற்போது ஓட்டை போட்ட உடையில் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

More in Entertainment

To Top