ஜீவா நடிப்பில் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’ – டிரெய்லர் வீடியோ

238
ஜீவா நடிப்பில் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’ - டிரெய்லர் வீடியோ

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

சமூக பிரச்சனைகளை தனது திரைப்படங்கள் மூலம் அலசும் ராஜு முருகன் இயக்கியுள்ள திரைப்படம் ஜிப்ஸி படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து இங்கு அரசியல் எப்படி செய்யப்படுகிறது? அதை எப்படி எதிர்ப்பது என தீவிர அரசியலை இப்படத்தில் ராஜூ முருகன் அலசியுள்ளார்.

இதுவரை நடித்திராத வேடத்தில் ஜீவா இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே பலரின் வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் அரசாங்கத்தை எதிராக கருத்துகளை கொண்ட ஒரு பாடலையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ஜிப்ஸி படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாருங்க:  வர்மா வெளியாகும் அதே தேதியில் என் படம் - களம் இறங்கிய பாலா