பிரபலங்கள் கொரோனா காரணமாக பல்வேறு விழிப்புணர்வு போட்டோக்களை தங்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதனை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுவர்.
இதில், கவுதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமுடி விரித்த படி முகத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்த இணையவாசிகள் அவரை வருத்தடுத்து வருகின்றனர்.
அதில், அவரின் ரசிகர் ஒருவர் “சத்தியமா நான்கூட ஏதோ ஹீரோயின்னு நெனச்சிட்டேன்” என்று வெறுபெற்றியுள்ளார்.
https://mobile.twitter.com/Gautham_Karthik/status/1239414930534805504
