Entertainment
முடிச்சு அவிழ்த்தால் முழுசா தெரிஞ்சிடும்… கும்முனு இருக்கும் தர்ஷா குப்தா – வீடியோ!
கிளாமர் உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா!
ஏடாகூடமான கிளாமர் உடைகளை அணிந்து உடல் அங்கங்களை கூச்சமேயில்லாமல் காட்டி போஸ் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகுபவர் நடிகை தர்ஷா குப்தா.
மாடலிங் துறையில் இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தார். முள்ளும் மலரும் என்ற சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இதனிடையே கேப் விடாமல் சமூகவலைத்தளங்களில் கிளாமரான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து முகம் சுளிக்க வைத்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதிக பேமஸ் ஆன அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து மார்க்கெட் இழந்தார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ, வீடியோ என வெளியிட்டு வரும் அவர் தற்போது கிளாமரான உடையில் கிளுகுகிப்பான வீடியோ வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். https://www.instagram.com/reel/CrayL-cA9D9/?utm_source=ig_web_copy_link
