கோவிட் 19 மற்றும் சில அமானுஷ்ய நிகழ்வுகளை வைத்து ஜோம்பி ரெட்டி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தேஜா சஜ்ஜா, கயல் ஆனந்தி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
மிக பரபரப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இதோ.

