காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரை ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கட்டி பிடிக்க உத்தரவு, நாடோடிகள்2 போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன் முகம் காட்டி வந்தார்.
இப்போதிருக்கும் நாட்டு நடப்பு ஏற்ப அதுல்யா ரவி இணையத்தில் பாட்டு பாடி கொரோனாவை கலாய்த்து உள்ளார்.
https://www.instagram.com/p/B9_zOMKhJQK/?utm_source=ig_embed&utm_campaign=loading
அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பலவித பிராப்ளம்ஸ் வரும் போகும் கொஞ்சம் சில் பண்ணு மாப்பி” என்ற ட்ரெண்டிங் பாட்டு வரிகளை பதிவிட்டு சுய தனிமை மற்றும் சமூக தூரம்தான் கோவிட்-19க்கு இறுதியான ஆயுதங்கள் என்று தன் கருத்தினை ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார்.