---Advertisement---

இதெல்லாம் வேலைக்கு ஆகாது விஜய்…யார் வேணாலும் ஹீரோ ஆகலாம்!…சிரிப்பு நடிகர் சொன்ன மெசேஜ்?…

Published on: June 14, 2024
vijay
---Advertisement---

கிளி மூக்கு ராமசந்திரன் காமெடி நடிகராக இருந்து வருகிறார். விவேக்குடன் இவர் நடித்த காமெடி காட்சி ஒன்று எல்லோருக்கும் நினைவிருக்கும்.  காக்கா பிரியானி சாப்பிட்டா காக்கா குரல் வராம, உன்னி கிருஷ்ணன் குரலா வரும்னு கேட்டிருப்பார். அதிக ரீச் ஆனது இந்த காமெடி. தனுஷ் படத்திலும் கூட நடித்திருந்தார்.

இப்போது பெரிய அளவில் படங்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர்  எந்த முன்னனி ஹீரோக்களின் படங்கள் எதை பார்த்தாலும் அதில் ராமச்சந்திரன் நடித்திருப்பார்.

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார் இவர். இப்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெறுவது என்பது எல்லாம் மிகவும் சிரமம் தான். எல்லாராலையும் இலக்கை அடைந்து விட முடியாது.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருப்பவர்கள் எல்லாரும் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

vijay ramachandran
vijay ramachandran

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் படங்களில் வேலை செய்யும் டெக்னீஷியங்களில் நிறைய பேர் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமலும், மருத்துவ செலவிற்கு பணமில்லாமலும், ஏன் சிலருக்கு அன்றாட செலவுகளுக்கே காசில்லாமல் தவித்து வருகிறார்கள்.

முதலில் அவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என சொல்லியிருக்கிறார்.காமெடியன்கள் எல்லாம் இப்போது ஹீரோக்களாக மாறி வருவது குறித்து பதில் சொன்ன ராமசந்திரன்.

யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம். மக்களை சிரிக்க வைப்பது மிகவும் சிரமம். ஆனால் ஹீரோயிசத்தை யார் வேண்டுமானாலும் ஈஸியாக செய்து விடலாம் என சொல்லியிருக்கிறார்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்