Entertainment
கிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ
சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நாயகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். சில வருடங்களாக அதிகம் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இவர் தற்போது அந்தாதூன் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் 1ம் தேதி டைட்டில் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
