சிரஞ்சீவி சமைத்த உணவை சாப்பிட்ட நாகார்ஜூனா

37

சிரஞ்சீவியும் நடிகர் நாகார்ஜூனாவும் நண்பர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ளுவர் தன்னை சந்திக்க வந்த நண்பருக்கு அசத்தலான விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் சிரஞ்சீவி.

தானே சில வறுவல் பொறியல்களை செய்த சிரஞ்சீவி அதை தனது ஆருயிர் நண்பர் நாகார்ஜூனாவுக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நாகார்ஜூனா பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  லாக்டவுனில் வீட்டிலே லாக்காகி இருப்பதால், ரசிகர்களை லாக் செய்ய ஹாட் ஃபோட்டோக்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!
Previous articleதூக்கி போட்டு மிதிச்சா- செந்தில்பாலாஜியை அலறவிட்ட அண்ணாமலை
Next articleஹரித்வாரில் தொடங்கியது கும்பமேளா