சின்னத்தம்பி படப்பிடிப்பில் நம்ம டிஜிபி சைலேந்திரபாபு

19

சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்தது. பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கி இருந்தார். இந்த படம் வந்து பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படம் வந்த சமயத்தில் தற்போதைய தமிழக டிஜிபியான திரு. சைலேந்திரபாபு அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ஏ.எஸ்.பியாக இருந்தார். தமிழ் சினிமா படப்பிடிப்புகள் பெரும்பாலும் நடக்கும் கோபிச்செட்டிப்பாளையத்தில் சின்னத்தம்பி படப்பிடிப்பும் நடந்தது. அப்போது படக்குழுவினருடன் திரு சைலேந்திரபாபு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.

பாருங்க:  கடைசியில் முதல்வர் எடப்பாடியிடமே வலிமை அப்டேட் கேட்ட அஜீத் ரசிகர்கள்
Previous articleகாமாட்சியம்மன் கோவிலில் முதல்வரின் மனைவி
Next articleவிஜய்க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு