பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும், தர்ஷனும் மோதிக்கொள்ளும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் போட்டி 85 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. எனவே, வெற்றி போட்டியாளரை தேர்ந்தெடுக்க கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது முதுகில் ஒரு மூட்டைய சுமந்து கொண்டு போட்டியாளர்கள் ஓட வேண்டும். அவருக்கு பின்னால் இருப்பவர்கள் மூட்டையை பிரித்து உள்ளே இருக்கும் பஞ்சை வெளியேற்ற வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி விளையாடும் போது கவினின் செயலால் கோபப்படும் தர்ஷன் அவரிடம் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.
#Day87 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/lf1aTem5WR
— Vijay Television (@vijaytelevision) September 18, 2019