Entertainment
கண்ணாலே மயக்காதே கண்ணே ****************** நான்! கவிதை கவிதை!! நாட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பாத்துட்டு தான் இருக்காங்கயா!!
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன்.
இதனையடுத்து இவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதன் இடையிடையே இவர் பதிவிடும் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகளின் லிஸ்ட்டும் அதிகம்.
அந்த வகையில் இவரின் போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர், கண்ணாலே மயக்காதே கண்ணே! உன் கருவிழியை கண்டு காதல் கொள்கிறேன் நான்! என்று கவிதையோ கவிதையாக கவிதை மழையில் கமெண்ட் அடித்துள்ளார். இதை பார்க்கும்போது நாட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க பாத்துட்டு தான் இருக்காங்கயா!! என்று புலம்பதான் தோன்றுகிறது.