பிகினி மட்டுமா என்னக்கு புடவையும் கட்ட தெரியும்ல – அசத்தல் போட்டோஷூட்டில் சர்ச்சை நாயகி

பிகினி மட்டுமா என்னக்கு புடவையும் கட்ட தெரியும்ல – அசத்தல் போட்டோஷூட்டில் சர்ச்சை நாயகி

தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாத நாயகிகள் இப்போதுல்லாம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவார்களாகவும், பங்கேற்பாளர்களாகவும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நாயகி ஷெரின் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்.

https://www.instagram.com/p/B9lG4LGF4JH/?utm_source=ig_embed

இந்நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் அழகாய் போஸ் கொடுத்து இருப்பது பல முரட்டு சிங்கில்ஸ்களையும் கிறங்கடிக்க செய்துள்ளது.