இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர் என்று அமிதாப்பச்சனால் பாராட்டப்பட்டவர் பாக்யராஜ். திரைக்கதை எழுதுவதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை எனலாம் அந்த அளவு இவர் திரைக்கதை எழுதி இயக்கிய முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங், விடியும் வரை காத்திரு, சின்ன வீடு என பல படங்களை சொல்லலாம்.
இவர் 80ஸில் புகழ்பெற்றிருந்த நடிகை பூர்ணிமாவை காதலித்து மணந்து கொண்டார். இவரின் மகன் சாந்தனுவும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
பாக்யராஜ் பூர்ணிமா தம்பதிகளின் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதன் படங்கள் இங்கே.