பேச்சுலர் டீசர் இன்று

13

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர். இந்த படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த 2019ல் இதன் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி வல்கராக இருப்பதாக சர்ச்சைகளை சந்தித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இதை யுவன்ஷங்கர் ராஜா, மற்றும் வெங்கட் பிரபு , செல்வராகவன் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

https://twitter.com/thinkmusicindia/status/1360223953030049792?s=20

பாருங்க:  நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய போலீஸ் ஏட்டு