Entertainment
கை தூக்கி காட்டி கண்டமேனிக்கு ரசிக்க வச்சிட்டியேம்மா? அதுல்யா ரவியின் ஹாட் போட்டோஸ்!
நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
அழகிய கோயம்பத்தூர் பெண்ணான அதுல்யா ரவி தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலே ஈகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, , அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் இரண்டாம் பாகம், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அவ்வப்போது கிளாமர் கேட்பதை விட கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக காட்டி நடிக்கும் அதுல்யா ரவி ரசிகர்கள் மளமளவென அதிகரித்தனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர். தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி செக்சி அழகில் போஸ் கொடுத்து செம ஹாட்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
இப்போ இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்திற்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்துள்ளது. இருந்தாலும் நெட்டிசன்ஸ் சிலர் முகம் சுளிக்க வைக்கும் வகையில் மோசமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதுல்யா ரவி தற்போது டீசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
