அருள்நிதி நடிக்கும் டி ப்ளாக்

9

நடிக்க வந்து குறுகிய ஆண்டுகளிலேயே ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் அருள்நிதி. கலைஞரின் பேரனான இவர் கலைஞரின் மகன் முக .தமிழரசுவின் மகனாவார்.

நடிக்க வந்த நேரத்திலேயே மெளனகுரு, டிமாண்டி காலனி போன்ற சூப்பரான படங்களில் இவர் நடித்து அசத்தினார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் என இவர் நடித்தது எல்லாமே வித்தியாசமான படங்கள்தான் .சமீபத்தில் டி ப்ளாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

படத்தை இயக்கி இருப்பவர் விஜய்குமார் ராஜேந்திரன்.

பாருங்க:  நடிகர் விஜய் குடும்பத்தில் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நபர்! சோகத்தில் குடும்பம்!
Previous articleவெங்கடேஷா தனுஷா ரசிகர்களுக்குள் போட்டி
Next articleஎஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் அப்டேட்