---Advertisement---

அப்படி எல்லாம் இல்லேன்னு சொன்னாங்க!…கமல் கூட கைய குலுக்கப்போறாராமே அசோக்கு?…

Published on: May 27, 2024
kamal ashok
---Advertisement---

“இந்தியன்-2” படம் வெளிவர தயாராக உள்ள மகிழ்ச்சி ஒரு பக்கம். ரொம்ப வருஷம் கழிச்சு மணிரத்னம் கூட ஒரு படம்ன்னு “விக்ரம்”  படத்தின் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட குஷில இருக்காராம் கமல்ஹாசன். துல்கர் சல்மான் வாராரு, ‘ஜெயம்’ரவி வாராரு நடிக்கனெல்லாம் சொன்னாங்க ஆரம்பத்துல.

கடைசியில ரெண்டு பெரும் ‘அவுட்’, சிம்பு மட்டும் தான் ‘இன்’னு சொல்லி முடிச்சிட்டாங்க. ஷூட்டிங்கும் ஆரம்பிச்சு ஜோரா நடந்துக்கிட்டு இருக்காம். இன்னொரு முக்கியமான நடிகர் வேற “தக்-லைஃப்”ல நடிக்க வாராருன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

அப்புறமா அவரு வரலேன்னு புல்-ஸ்டாப் போட்டு முடிச்சாங்க. இப்போ என்னான்னு பாத்தா இல்ல, இல்ல  அவரு நடிக்காருன்னு ஒரு செய்தி வர ஆரம்பிக்கிது.  ஆரம்பத்துல போட்ட ‘புல்-ஸ்டாப்’ப இப்போ ‘கமா’வா மாத்த போறாங்க போலயே?.

thug life
thug life

சிம்பு இருக்காருங்கிறத உறுதி பண்ணின அவரோட போஸ்டர் படத்தை வெளியிட்ட மாதிரி இவருவும் வாராருன்னு ‘கன்ஃபார்ம்’ பண்ண சொல்லுங்க, அப்போதான் நம்புவோம்னு பேச ஆரம்பிக்காங்க ரசிகர்கள். இருக்காதா பின்ன அசோக் செல்வன் “தக்-லைஃப்” படத்துல நடிக்க போறாருன்னு இப்போ சொன்னா?.

மறுபடியும் மொதல்ல இருந்தான்னு தானே கேப்பாங்க ரசிகர்கள். இப்போ அது பொய் இல்லேங்க உண்மைதான்னு சொல்ற மாதிரித்தான் ஒரு ‘டுவிட்’ட தன்னோட ‘எக்ஸ்’ல போட்டுருக்காரு அசோக் செல்வன்.

யாரு நடிச்சா எங்களுக்கு என்ன,  எங்க திரிஷா இருக்காங்க அது போதும் எங்களுக்குன்னு ஒரு குரூப்பும் , அதே மாதிரி சிம்பு இருக்காரு அது போதும்ன்னு இன்னொரு குரூப்பும் கிளம்பீட்டாங்க இப்பவே.

இதெல்லாத்தையும் விட கமல்-மணிரத்னமும் சேர்ந்தாலே அது நாயகன் மாதிரி தான் வரும். அது போதும் எங்களுக்கு இப்போதைக்குன்னு உலக நாயகன் சொல்ற ஃபேன்ஸ். மொத்ததுல அசோக் செல்வன் வந்தா நல்லாத்தான் இருக்கும்னு சிலர்.  அவரு வேற கமல்ஹாசன் நடிச்ச “சத்யா” படத்தின் ரீ-மேக்ல நடிக்க போறாராமே|?. அதுவும் ஹீரோவா!.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்