Connect with us

எல்லாரும் ரெடியா?…இன்றைய ஏழு மணி எஞ்ஜாய்மென்ட்டுக்கு…அடிச்சு தூக்க போக்கும் அஜீத்தின் அடுத்த அப்-டேட்!…

Ajith

Latest News

எல்லாரும் ரெடியா?…இன்றைய ஏழு மணி எஞ்ஜாய்மென்ட்டுக்கு…அடிச்சு தூக்க போக்கும் அஜீத்தின் அடுத்த அப்-டேட்!…

விஜயின் அரசியல் நடவடிக்கைகள் ஒரு பக்கம் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. வருஷா வருஷம் பொது தேர்வுகளில் சாதனை படைக்கு மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா விஜய் சார்பில் நடத்தப்பட்டு வந்தாலும் இந்தாண்டுஅது ரொம்பவே ஸ்பெஷலாகவே பார்க்கப்பட்டது.

காரணம நடிகர் விஜயிலிருந்தும் கட்சி தலைவராக மாறியாதால். “கோட்” படம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகும் என சொல்லவும் பட்டுவிட்டது. இப்படி தன்னுடைய ரசிகர்கள், தொண்டர்களுக்கு விஜய் தொடர்ந்து சந்தோஷம் கொடுத்து வரும் நேரத்தில், அஜீத பற்றி ஏதாவது அப்-டேட்கள்  என நேர்த்திக் கடன் எல்லாம் செய்து காத்திருப்பதே அஜீத் ரசிகர்களின் பழக்கமாக இருந்து வந்தது.

அடுத்தடுத்த அப்-டேட்களால் ஆச்சரியப்பட வைத்து வருகிறார் அஜீத். கார் ரேஸ் வீடியோ, “குட் பேட் அக்லி” படத்தின் செகண்டு லுக் என வரிசையாக வந்து விழத்துவங்கியுள்ளது அஜீத் பற்றிய நீயூஸ். எப்போ சொல்லுவீங்க? என கடந்த ஒராண்டிற்கும் மேலாக ஏங்கி காத்து நிற்கின்றனர் அஜீத் ஃபேன்ஸ் “விடாமுயற்சி” அப்-டேட்டிற்காக.

Vida Muyarchi

Vida Muyarchi

படப்பிடிப்பு திடீரென  வேகமெடுக்க  துவங்கியுள்ள நேரத்தில் கடந்த வருடம் மே மாதம் படத்தின் பெயர் அறிவிப்பு வந்த பிறகு “விடாமுயற்சி’யை பற்றிய அடுத்த அப்-டேட்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது.

இவர்களிக்கான  இனிப்பான செய்தி இன்றைக்கு வர இருக்கிறது. இன்று இரவு 7.03மணிக்கு “விடாமுயற்சி” பற்றிய லேடஸ்ட் நியூஸ் வெளியாக உள்ளது. அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் இதை பற்றி சொல்லியிருந்த நேரத்தில் இன்னறைய ஏழு மணி எஞ்ஜாய்மென்டுக்காக காத்திருக்கின்றார்கள் ஏ.கே.ஃபேன்ஸ்.

 

More in Latest News

To Top