மிஸ் மிஸ் என்னை கிள்ளிட்டாங்க மிஸ்- மாணிக் தாகூரை விமர்சனம் செய்த அண்ணாமலை

மிஸ் மிஸ் என்னை கிள்ளிட்டாங்க மிஸ்- மாணிக் தாகூரை விமர்சனம் செய்த அண்ணாமலை

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எதிலும் சிறப்பாக செயல்படுபவர். கேட்கும் கேள்விகளுக்கு கணீர் கணீர் என்று பதில் அளிப்பவர்.

சமீபத்தில் மாணிக் தாகூரின் பாரதிய ஜனதா பற்றிய விமர்சனத்துக்கு அண்ணாமலை கூறியிருப்பதாவது.

சின்ன குழந்தைங்க மிஸ்கிட்ட சொல்லுவாங்க மிஸ் மிஸ் என்னை கிள்ளுறான் என்று அது போல இருக்கு அண்ணன் மாணிக் தாகூர் பேச்சு அவரின் தொகுதியை முதலில் பார்க்க சொல்லுங்க.

பாதி நேரம் மதுரை விமான நிலையம் மற்றும் டெல்லியில்தான் அவரை பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.