நடிகர் அஜீத்தின் மேனேஜர் திரு சுரேஷ் சந்திரா. இவர் அஜீத்தை பற்றி எல்லோரும் பார்க்க வேண்டும் என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பிரபல தனியார் இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்ட வீடியோதான் அது. அதில் அஜீத் பலமுறை பைக் விபத்துகளில் அடிபட்டு அவருக்கு எந்த மாதிரியான ஆபரேஷன்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என அவரின் மருத்துவர்கள் பேட்டியளித்துள்ளனர்.