நடிகை யாஷிகாவை தெரியாதவர்கள் தமிழநாட்டில் யாருமே இல்லை. இவர் அந்த அளவிற்கு படங்கள் நடிக்கவில்லை என்றாலும்கூட இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுவும் குறிப்பாக முரட்டு சிங்கிஸ்களின் கனவு கன்னியாகவே வலம் வந்து கொண்டுள்ளார். யாஷிகா, ஏதேனும் போட்டோக்களை பதிவுடமாட்டாரா? என்று ஏங்கி காத்துக் கொண்டும் இருப்பார்கள். இவர் சோஷீயல் மீடியாவில் செம்ம ஹாட்டான புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். ஆனால், நம்ம பசங்களுக்கு என்னவோ இவரின் சாரிஸ் கலக்ஷன்ஸ் தான் ஃப்வரட்.
நடிகை யாஷிகாவின் அட்டகாசமான சாரிஸ் கலக்ஷன்ஸ் போட்டோக்களை பார்ப்போம்.




