பிக்பாஸ் யாஷிகாவை தெரியாதவங்க யாருமே இல்லன்னு தான் சொல்லணும், அந்தளவுக்கு மிகவும் பிரபலம். குறிப்பாக, இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திலிருந்தே முரட்டு சிங்கிஸ்களின் முரட்டு சிங்கிஸ் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரின் போட்டோக்கள் கவர்ச்சியின் உச்சம். கட்டுனா யாஷிகாவை தான் கட்டணும்! என்று யாஷிகாவிற்காக காத்து கொண்டுயிருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் ,யாஷிகாவின் போட்டோ ஒன்று பார்க்கும்போதே கண்ணு கூசுது! அந்த ட்ரஸ்ஸுக்கு பட்டன் இருக்கா? இல்லையா?? ஒரே குழப்பமா தான் இருக்கு!
