Yashika
Yashika

டேட்டூஸ் மட்டும் எங்க எங்க இருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும்! ஜொள்ளு ரசிகர்

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika1
Yashika1

இதனை தொடர்ந்து, இவரை மிகவும் பிரபலபடுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியால் இவர் சிங்கிள்ஸ் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றார். இதன் பிறகு இவர் பல்வேறு கவர்ச்சி படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தனக்கு கிடைத்த ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது, இவர் சேலை கட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதை நீங்களே பாருங்க:

Yashika A-Z
Yashika A-Z

மற்றுமொரு ரசிகர் டேட்டூஸ் மட்டும் எங்க எங்க இருக்குன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்! என்றும் ஜொள்ளு வடித்துள்ளார்.