Connect with us

முதல் பிறந்தநாளை நடிகர் திலகத்துடன் கொண்டாடிய விஜய் ஹிரோயின்

Vanitha VijayKumar

cinema news

முதல் பிறந்தநாளை நடிகர் திலகத்துடன் கொண்டாடிய விஜய் ஹிரோயின்

நடிகை வனிதா விஜயகுமார், இளைய தளபதி விஜயுடன் தன் முதல் திரை உலக பயணத்தை தொடங்கி பின்பு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த கையோடு சிறுவயதிலே திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு, பல வருடங்களாகவே இவரை வெள்ளித்திரையில் பார்க்கமுடியவில்லை. குடும்ப பிரச்சினை தொடர்பாக தன் வாழ்க்கையில் நடந்த நிக்ழ்வுகளை தொலைக்காட்சியின் வாயிலாகத்தான் வனிதாவை பற்றிய விடயங்களை மக்கள் அறிந்தனர். எதையும் ஒளிவு மறைவில்லாமல் தைரியமாக பேசக்கூடிய நடிகை என்பது பலருக்கும் தெரிந்ததே.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, இவரை விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண முடிந்தது. விஜய்டிவிகே இவரால் டிஆர்பி மலை போல உயர்ந்தது. அதனால், விஜய் டிவி வனிதாவை விட்டுவைக்காமல் அவர்களின் செல்ல மகள் போல தொடர்ந்து தொலைக்காட்சி ஷோக்களில் கமிட் செய்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகிறார். இப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் திலகத்துடன் தன் முதல் பிறந்தநாள் அன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-c_jjkD9DI/?utm_source=ig_embed&utm_campaign=loading

வனிதா விஜயகுமார் விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது

More in cinema news

To Top