---Advertisement---

உலக அழகி இங்கே வந்தாலும் அவள ஊறவிட்டு ஓடச்சொல்லுவேன் – திரிஷாவை கொஞ்சும் ரசிகர்கள்!

Published on: May 1, 2023
trisha
---Advertisement---

நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அழகு மாறாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருப்பவர் நடிகை திரிஷா. 40 வயதை நெருங்கியும் அந்த அழகு குறையாதது தான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Preview

அண்மையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது தற்போது லியோ திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். நயன்தாரா இடத்தை காலி செய்ய மளமளவென மார்க்கெட் பிடித்து தற்போதைய பிஸியான நடிகையாக பார்க்கப்படுகிறார். அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் திரிஷா தற்போது திரிஷா உடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை ஐஸ்வர்யா ராய் வெளியிட அதில் திரிஷா அவரை அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.