Entertainment
பட்டு சேலையில் கும்முனு இருக்கும் குந்தவை – கியூட் வீடியோ!
நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோ இதோ!
2000 காலகட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மார்க்கெட்டின் பீக்கில் இருந்து வருபவர் நடிகை திரிஷா. அழகு மாறாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் இவர் 40 வயதை நெருங்கியும் அந்த அழகு குறையாதது தான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.அண்மையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது
அதை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். ம்,மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் குந்தவையாக அழகில் ஜொலித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CrvIFNSv9oW/