---Advertisement---

இதுக்கும் அப்புறம் கொடுக்க உயிர் இல்ல… கிட்னி வேணா தரேன் – திரிஷா அழகுல மயங்கிய ரசிகர்கள்!

Published on: May 3, 2023
trisha
---Advertisement---

நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் இதோ!

ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Preview

அழகு மாறாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருப்பவர் நடிகை திரிஷா. 40 வயதை நெருங்கியும் அந்த அழகு குறையாதது தான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

Preview

அண்மையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது தற்போது லியோ திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். நயன்தாரா இடத்தை காலி செய்ய மளமளவென மார்க்கெட் பிடித்து தற்போதைய பிஸியான நடிகையாக பார்க்கப்படுகிறார். அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் திரிஷா தற்போது பிங்க் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் பட்டு சேலை அணிந்து பக்கா ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், இதுக்கும் அப்புறம் கொடுக்க உயிர் இல்ல… கிட்னி வேணா தரேன் தேவி என கூறி கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளார்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்