ரெனிகுண்டா என்ற தமிழ படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். அதனை தொடர்ந்து இவர், சக்க போடு போடு ராஜா, தனி ஒருவன், கோ, அசுரவதம் போன்ற படங்களில் நடித்துயிருந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு காரணத்தால் இவரும் சோஷீயல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக உள்ளார். குறிப்பாக இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிடும் போட்டோகள் கவர்ச்சியின் உச்சம். தற்போது இவரின் போட்டோ ஒன்று பல்வேறு டபுல் மீன்னிங் கமெட்ஸ்களை ரசிகர்களிடம் அள்ளி வருகின்றது. அந்த வகையில், ரசிகர் ஒருவர் ”எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் டவுசர் தான் கிழிஞ்சிருக்கு!” என்று டபுல் மீன்னிங்கில் வர்ணித்துள்ளார்.
https://www.instagram.com/p/CAy4vfcppCd/?utm_source=ig_embed&utm_campaign=loading