தமிழ் சினிமாவில் இவர் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமாகவில்லை.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளரான தர்ஷன் தன் காதலி தான் தன்னை பிக்பாஸில் கலந்துகொள்ள அனுப்பி வைத்தார், என்று கூறும்போது தான் அனைவரும் கண்களும் தர்க்ஷனின் காதலி யாராக இருப்பார்? அதுவும் ஒரு நடிகை என்று சொல்கிறார்களே என்று முனுமுனுக்க தொடங்கியவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை சனம் ஷெட்டி. இதை பிக்பாஸ் பார்த்தவர்களுக்கு தெரியும்.
இவர் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகுடு முதலிய படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறார். தர்ஷன்னுக்கும்-சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி பெற்றிருந்த நிலையில், தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் செய்ததையும், பின்பு இவர் பல ஊடங்களில் தர்ஷனை குறித்த ஆதாரங்களை வெளியிட்டதை பல நேர்காணல்களில் காணமுடிந்தது. சொல்லப்போனால் அந்த சமயங்களில் தர்ஷன்-சனம் ஷெட்டி இவர்கள்தான் ட்ரெண்டிங் என்றே கூறலாம். பிரச்சனைகளை பெரிதும் பொருட்படுத்தாமல், எப்போதும்போல தன் பணியில் தீவிரமாக உள்ளார் சனம் ஷெட்டி. அதன்படி இவரின் பச்சை நிற புடவை கட்டிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் சண்டை அடித்துள்ளனர்.
அது என்னவென்றால் “கிரீன் பலூன் இல்ல கிரீன் மேங்கோ” என்று கிரீன்னான டபுள் மீனிங் வார்த்தைகளை பதிவிட்டுள்ளனர்.

ஹீரோயின்கள் என்னதான் தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை கையாண்டாலும் இதுபோல இரட்டை அர்த்த வார்த்தைகளை வைத்து கமெண்ட் அடிக்கும் ஃபேன்ஸ் பாலோவர் பெரும்பாலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.