தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், இவரை பிரபலபடுத்தியது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் தான். இதில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். அந்த படத்தின் ஹைலைட்டே இந்த வசனம் தான், “புஷ்பா புரூஷ்ன் நீ தானா? என்று சூரியிடம் கேட்கும் காமெடியை நாம் மறக்க முடியுமா? அந்த புஷ்பா வேற யாரும் இல்லை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரேஷ்மா தான்.

பிறகு இவரை சமூக ஊடங்களில் அதிகளவில் காணமுடிந்தது, குறிப்பாக கவர்ச்சியான புகைப்படங்கள் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் இவரின் கண்ணை கூசும் புகைப்படங்கள், பலரையும் ஒரு கேள்வியைக் கேட்க செய்துள்ளது. நம்ம புஷ்பாவா இவங்க! ஆள் அடையாளமே தெரியல! அப்படின்னு சொல்ற அளவுக்கு கவர்ச்சியில் ஹீரோயிகளை மிஞ்சிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரின் செம்ம ஹாட்டான் போட்டோகள் பாருங்க!






